இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செம்மணி சிந்துபாத் மனித புதைகுழியை பார்வையிடவுள்ளனர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை ஓகஸ்ட் 4ஆம் திகதி பார்வையிட தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த....