Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை பார்த்தறிந்துள்ளனர்

இலங்கையின் 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேர் உள்ளிட்ட பேராளர்கள்இ கடந்த 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவுக்கு...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்ச இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று ( ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்க எதிர்ப்பு...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கேட்டு இன்று பேரணி நடைப்பெற்றது

முல்லைத்தீவு மல்லாவியில் இளைஞர் ஆனந்தராசா சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி இன்று மல்லாவி பொது அமைப்புகள்இ வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தியுள்ளனர்....
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநரை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ( காலை யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாமல் ராஜபக்ஸ எம்.பி இன்று நாடு திரும்பியுள்ளார்.

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சகோதரன் கொலை சகோதரி மீது சந்தேகம்- பொலிஸார்

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் முதலாம் ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர், தனது சகோதரியுடன் வசித்து வந்த வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

செம்மணி புதைகுழியின் உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்- எம்.ஏ. சுமந்திரன்

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செம்மணி புதைகுழி அகழ்வுகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டுஇ...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவ வாகனம் அத்துமீறி உள்நுழைந்துள்ளது

இன்று காலை 10 மணியளவில் நல்லூர் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வுடன் மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டபோது, ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று நுழைந்ததாக தெரிகிறது. திருவிழா காலத்தில்...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி இருப்பதானது ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்-...

பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம்...
  • July 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

‘நேற்று – இன்று – நாளை’ எனும் தொனிப்பொருளில் கறுப்பு ஜூலை நினைவுக்...

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக யாழ்ப்பாணத்தில் நேற்று இக்கருத்தரங்கு...
  • July 28, 2025
  • 0 Comments