யாழில் முறையற்ற கழிவகற்றல் முகாமைத்துவத்தால் உயிரினங்களுக்கு பேராபத்தென்கிறார் பேராசிரியர் கணபதி கஜபதி
யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் மற்றும் நிர்வாகம், சூழலியல் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது என்று யாழ் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் கணபதி கஜபதி எச்சரித்துள்ளார். சரசாலை...
