யாழ். சுன்னாகம் புடவையகத்தில் தீ விபத்து கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசம்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு புடவையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) ஏற்பட்ட தீ விபத்தில், 1 கோடி 25 இலட்சம் பெறுமதியான பொருட்கள் முழுமையாக எரிந்து...