திருகோணமலை சம்பூரிலும் மனித எச்சங்கள் மீட்பு
திருகோணமலை சம்பூர் கடற்கரையோர பகுதியில் கண்ணிவெடி அகழும் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மூதூர் – சம்பூர் கடற்கரையோர...
