திருகோணமலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திகளில் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்-...
திருகோணமலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திகளில் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கில் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தினார்....