டிக்டாக் மூலமாக கல்வியை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தும் முயற்சி
டிக்டாக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த நேற்று (ஜூலை 16) இலங்கை பிரதமரின் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு, டிக்டாக் போன்ற சமூக ஊடகத்...