2025 ல் இதுவரை 181 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
இந்த ஆண்டில் இதுவரை, 181 இந்திய மீனவர்கள் மற்றும் 24 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்கற்ற...
