புலம்பெயர் கனேடிய தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்- வடக்கு ஆளுநர்
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோலஸ்சுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....