Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இலங்கை விஜயத்தை இந்தியா உன்னிப்பாக பார்க்கின்றது

ஜெனரல் அசீம் முனீர் அண்மையில் இலங்கைக்கு முக்கியமான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரது வருகை சாதாரண மரியாதை விஜயமாக மட்டுமல்லாமல், அதற்குப் பின்னால் உள்ள பெரிய...
  • July 12, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

பால்மா விலை அதிகரிப்பிற்கான காரணத்தை மத்திய வங்கி விளக்கியுள்ளது

பால்மா விலை உயர்வுக்கு முதன்மையான காரணமாக, இலங்கை அரசாங்கம் சமீபத்தில் அமெரிக்காவுடன் கொண்டிருந்த வரிச் சலுகை ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காணப்படுகின்றன. அதன்படி சில இறக்குமதிச் உhயசபநள...
  • July 12, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் நபர் ஒருவர் மரணம் கொலையென மக்கள் விசனம். விபத்தென பொலிஸார் தெரிவிப்பு

நேற்றிரவு (11-07) இரவூ மணியளவில் கூமாங்குளம் மதுபாண விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிசார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த...
  • July 12, 2025
  • 0 Comments
உள்ளூர்

அரசாங்கம் பட்டதாரிகளை ஏமாற்றுகின்றதென -அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு

வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியல்...
  • July 11, 2025
  • 0 Comments
உள்ளூர்

ஈஸ்ட்டர் தாக்குதல் விசாரணையில் வெளிப்படத்தன்மை இருக்குமென்கிறார் பிரதமர் ஹரணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு...
  • July 11, 2025
  • 0 Comments
உள்ளூர்

இங்கிலாந்து அரசு இலங்கைக்கு ஆடை ஏற்றுதிக்கு 0 வீத வரியை விதித்துள்ளதாக இன்று...

வளர்ச்சி பெறும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டமான Developing Countries Trading Scheme (DCTS) மூலம், இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மிகுந்த ஆதாயம் கிடைக்கும் வகையில் இந்த மாற்றங்கள்...
  • July 11, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

கூட்டுறவுத்துறையை வலிமைமிக்கதாய் மாற்ற மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டுமென்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி

கூட்டுறவு தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆகவே...
  • July 11, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

கதிர்காம தெய்யோவிடம் சரணடைந்தார் ஜனாதிபதி அநுர

வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
  • July 11, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

தெற்காசியாவில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கையுள்ளது- ரஸசிய வெளிவிவகார அமைச்சர்

தெற்காசியப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடாக இலங்கை திகழ்வதாகவும், இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே...
  • July 11, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

பாணந்துறையில் இன்று காலை துப்பாக்கி சூடு ஒருவர் காயம்.சந்தேக நபர் தப்பியோட்டம்

இன்று காலையில், ஹிரண பொலிஸ் பிரதேசத்தின் மாலமுள்ள பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து...
  • July 11, 2025
  • 0 Comments