செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வு தற்காலிகமாக இன்று...
யாழ்ப்பாணம் நேற்று (10-07செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன....
