மொழி உரிமை பாதுகாக்கப்படுமென அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவத்துள்ளார்
கடந்த காலங்களில் மொழியினால் மிக மோசமான நிலை எமது நாட்டில் ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாதிருக்க அனைவரும் அரச கருமமொழிகள் கொள்கைகளை சரியான முறையில்...
