விவசாய செய்கைகளுக்கு சீனா ஆதரவு வழங்க இணக்கம்
இலங்கைக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. விவசாயத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா-இலங்கை...