சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!
இடப்பெயர்வுகளுக்கான சர்வதேச அமைப்பின் ( IOM) பொறுப்பாளர் கிறிஸ்டின் பி. பார்கோவை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அண்மையில் கொழும்பில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மலையக...