காணி அபகரிப்பு வர்த்தமானியை மீளபெறுவதாக அரசு தீhமானம், இன்றிரவே வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டுகோள்
வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கும் அமைச்சரவைக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான எம் ஏ சுமந்திரன் நன்றியை தெரிவித்துள்ளார்...
