உள்ளூர்

நிர்மலா சீத்தாராமனை சந்தித்த சஜித் –பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (நவம்பர் 4) புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடினார்....
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்த்தர் மன அழுத்தத்தால் உயிர்மாய்ப்பு – துயரத்தில் குடும்பத்தினர்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று (திங்கட்கிழமை, 3) உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார். உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ் சுன்னாகத்தில் ஆட்டோவையும் எரித்து வீட்டிற்கும் தீ வைத்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு (03-11) இரவு வன்முறைக் குழுவொன்று அட்டகாசம் செய்ததில், பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தகவல்கள் தெரிவிப்பதாவது,...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

காலியில் இன்று காலை துப்பாக்கி சூடு ஒருவர் பலி

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று  காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில்...
  • November 4, 2025
  • 0 Comment
உலகம் கட்டுரை வணிகம்

பிரான்ஸ் சிறுவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு எதிராக விசாரணை...

பிரான்ஸ் அதிகாரிகள் சிறுவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு எதிராக விசாரணை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, உலகப்பிரசித்தி பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனம் Shein தனது...
  • November 4, 2025
  • 0 Comment
உலகம்

இஸ்ரேலின் உயர் இராணுவ சட்ட ஆலோசகர கைது செய்யப்பட்டுள்ளார்

இஸ்ரேலின் உச்ச இராணுவ சட்ட ஆலோசகர் யிஃபத் டோமர்–யெருஷல்மி, பாலஸ்தீன கைதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை ஊடகங்களுக்கு கசியவிட்டது மற்றும் உயர் நீதிமன்றத்தில் உண்மையை...
  • November 4, 2025
  • 0 Comment
இந்தியா உள்ளூர் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வழமை போன்று கடிதம் எழுதியுள்ளார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூர் விவசாயிகளும் இனி கஞ்சா பயிரிடலாம்.

இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தில், இனி உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக...
  • November 4, 2025
  • 0 Comment
உள்ளூர்

மன்னாரை வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கும் அரசு

மன்னார் வளைகுடாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான சர்வதேச கேள்வி அறிவித்தல் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக பெட்ரோலிய வளங்கள்...
  • November 4, 2025
  • 0 Comment
கட்டுரை

வாகன இறக்குமதிகள் சுங்க வருவாயின் மிகப்பெரிய பங்களிப்பாக இருந்து வருகின்றன.

சுங்கத்துறை விரைவில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலத்திற்கு விடும் புதிய மின்னணு ஏல (E-Tendering) முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்முறை, சுங்க ஏலங்களின் வெளிப்படைத்தன்மையையும் திறனையும்...
  • November 4, 2025
  • 0 Comment