டெல்லி சட்டசபை தேர்தலில் 60 சதவீதமான வாக்காளர்கள் வாக்குகள் வாக்களித்துள்ளனர்
தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 699 பேர் போட்டியிட்டதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய...