யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மாவை கண் கலங்கியதாக றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கப்பால் மனித நேயமே முதன்மை என்ற அடிப்படையில் தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தவர் மாவை சேனாதிராஜா மூத்த அரசியல்வாதியான அவரின் மறைவு ஆழ்ந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அகில...