போதை பொருள் விற்பனையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் நல்லுறவு உள்ளதென அநுர அரசு ஒப்புதல்
பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில்...