தனியார் துறையினரின் 4,000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது
தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி...