அமெரிக்காவில் நாளை ஜனாதிபதியாகும் டிரம்புக்கு எதிராக தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நாளை ஜனவரி 20 பதவியேற்கிறார். இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஸிங்க்டன்...