யாழ்ப்பாணம் குருநகரில் சிறிய சூறாவளி – சில வீடுகளின் கூரைகள் சேதமடைந்தது
குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய சிறியளவிளான சூறாவளி காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களையும் சேதமடைந்த கட்டிடங்களையும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்...
