மன்னார் சூட்டு சம்பவம்; பொலிஸாரே முழுப் பொறுப்பும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று 16ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள அதேவேளை இருவர் படுகாயமடைந்துள்ளனர் இதற்கு மன்னார் பொலிஸார் முழுப்...