காசாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் – 10 பேர் பலி!
காசாவின் வடக்கு ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த தாக்குதலில் 10ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன....