312 மில்லியன் ரூபா பெருமதியான போதை பொருட்களை சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு...
சீதுவா, கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு தனியார் களஞ்சியத்திலிருந்து நேற்று (03-09) சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மிகப் பெரிய அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....