‘Starlink’ பெக்கேஜ்களுக்கு TRCSL அனுமதி!
‘Starlink’ Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘Starlink’ செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது....