“ஆம் ஆத்மி நலத் திட்டங்களைத் தடுக்க பாஜக, காங். சதி”-கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது....