கனடாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!
கனடாவின் பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கத்தொழில், கனிய வள அகழ்வு,...