இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாலஸ்தீன...