இன்று இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி அநுர!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகின்றார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பினையேற்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி...