தமிழ் பராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து இயங்க வேண்டும் என சிறி வாத்தி...
தமிழ் மக்களின் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல தமிழரசுக் கட்சி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல்...









