இலாம்புக்கு சங்கறுத்து சங்கில் சங்கமமானது இலாம்பு சுயேட்சை குழு 4.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 4. இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளரான சிறிபாலன் ஜென்சி ஜனநாயக உள்ளக பிரச்சினை காரணமாக தமிழ்...









