மன்னாரில் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாதி உட்பட மூவர் கைது
மன்னாரில் பட்டதாரி இளம் தாயான மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பாக தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்...