செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றுபட வேண்டுமெனகிறார் அருட்தந்தை...
செம்மணி புதைகுழிகளைத் தொடர்பாக வௌவேறு அரசியல் நோக்கங்களால் பிளவுகளை உருவாக்கும் செயல்களைத் தவிர்த்துஇ தமிழ்த் தேசியமாக நின்று ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகள் தேவைப்படுவதாக அருட்தந்தை மா. சத்திவேல்...