இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள டிஜிட்டல் ஐசி தயாரிப்பிற்கு எதிராக அடிப்படை உரிமை மனு...
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட இலத்திரனியல் தேசிய...
