யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 27 வயது இளைஞன் மர்ம மரணம். பாம்பு தீண்டியதா?
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் 27 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் கண்டரியப்பட்ட நிலைமையின் அடிப்படையில்இ குறித்த...