உள்ளூர்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இவ்விழாவுக்காக, கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக...
  • July 28, 2025
  • 0 Comment
உள்ளூர்

தமிழ் கட்சிகளின் கையாலாகாத தன்மையினாலே வடக்கில் ஜேவிபி வென்றதாக ஊடகவியலாளர் தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்

தமிழர்கள் புலம்பெயர்வதைக் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் எதுவும் பேசத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் தமிழீழ...
  • July 28, 2025
  • 0 Comment
உள்ளூர்

ரணிலின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளையே அநுரவும் தொடர்வதாக நாமல் ராஜபக்ஸ குற்றம்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளையே தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின்...
  • July 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக வளாக காவலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய காவலர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
  • July 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்காவுக்கு விருந்துபசாரம் கொடுத்து கௌரவிப்பு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் விருந்துபசார நிகழ்வு, இன்று அக்கரைப்பற்று பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது....
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் செம்மணி தரைப்பகுதியை ராடர் தொழில்நுட்பம் ஊடாக ஸ்கான் செய்ய திட்டம்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், தரையை ஊடுருவும் ராடர் தொழில்நுட்பத்தின் (GPR) மூலம் பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நவீன ஸ்கானிங்...
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கல்விச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக அமையும்- பிரதமர் ஹரிணி

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ‘வளமான நாட்டுக்காக பெண்களாகிய...
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதித்துறை முன்னேறியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவரது...
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர்

யாழ் செமமணியில் இன்று புதிதாக என்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை-

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இன்று மேலும் ஐந்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை கடந்த நாட்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகள்...
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு விசாரணைக்கு...
  • July 27, 2025
  • 0 Comment