உள்ளூர்

யாழில் முறையற்ற கழிவகற்றல் முகாமைத்துவத்தால் உயிரினங்களுக்கு பேராபத்தென்கிறார் பேராசிரியர் கணபதி கஜபதி

யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் மற்றும் நிர்வாகம், சூழலியல் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது என்று யாழ் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் கணபதி கஜபதி எச்சரித்துள்ளார். சரசாலை...
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா கடற்றொழிலாளர்களால் கௌரவிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் முல்லைத்தீவில் நடைபெற்றது. பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும், இணையத்தின் தலைவருமான ஜோசப் பிரான்சிஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது....
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர்

ஐ.நாவுக்கு அனுப்பவுள்ள கூட்டுக்கடிதத்தின் வரைபு, தமிழரசுக்கட்சிக்கும் வழங்கப்படும்-கஜேந்திரகுமார்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கூட்டுக்கடிதத்தின் வரைபு, தமிழரசுக்கட்சிக்கும் வழங்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம்...
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மொனராகலையில் அநுரவுக்கு எதிராக விவசாயிகள் போர் கொடி

மொனராகலையில் செவனகல பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் நேற்று (26-07) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், செவனகல சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கான தொகை செலுத்தப்படாததற்கும் நிலுவையில் உள்ள...
  • July 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்.பியை சபையில் கடுமையாக சாடிய அமைச்சர் பிமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் கீழ்த்தரமான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நாடாளுமன்றத்தில்...
  • July 25, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரொருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணை கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் இவர், குடும்பப் பிரச்சனையை ஒட்டிய விசாரணைகளுக்காக இன்று பொலிஸாரால் அழைத்து...
  • July 25, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பெண் மீது விபத்தையேற்படுத்தி துண்டாடிய காலை மோட்டார் சைக்கிளில் எடுத்துசென்ற மாணவன் கைது

அக்மீமன ஹினிதும்கொட கனிஷ்ட பாடசாலைக்கு அருகில் நேற்று (24-07) வியாழக்கிழமை நடந்த சோகச்சம்பவத்தில், தனது பிள்ளைகளுடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் வந்த மாணவனொருவர்...
  • July 25, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரும் வடகிழக்கு போராட்டத்திற்கு கொழும்பிலும் ஆதரவு

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின்...
  • July 25, 2025
  • 0 Comment
உள்ளூர்

இலங்கையின் பாஸ்போர்ட் சர்வதேச தரவரிசையில் முன்னேற்றமடைந்துள்ளது

இலங்கை, சமீபத்தில் வெளியான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு- iனெநமள (ர்நடெநல Pயளளிழசவ ஐனெநஒ) தரவரிசையில் ஐந்து நிலைகளை முன்னேறி, 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 96வது இடத்திலிருந்து 91வது...
  • July 25, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

பிரான்ஸ் பலஸ்தீனை ஒரு நாடாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும், நியூயார்க் நகரில் நடைபெற...
  • July 25, 2025
  • 0 Comment