உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
திருகோணமலை சம்பூர் கடற்கரையோர பகுதியில் கண்ணிவெடி அகழும் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மூதூர் – சம்பூர் கடற்கரையோர...
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் மற்றும் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இன்று நடைபெறும் முக்கியக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகள்,...
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை தலைவர் நிலந்த ஜெயவர்தன், பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தத்...
நாட்டின் அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் (கொளும்பு மற்றும் கண்டி மாளிகைகள் தவிர) மக்களின் நலனுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...
காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த...
சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரமான சூரிச்சில் ‘லிட்டில் ஸ்ரீலங்கா’ என அழைக்கப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு மற்றும்...
இன்று முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு விழா நிகழ்வு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், விருந்தினர்கள்...
இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் (ஜெயம் ரவி) மற்றும் பாடகி கெனீஸா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார். திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை...
இந்த சம்பவம் முசைலயவ ஆயடயமா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18-07) காலை இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். விபத்து நேரத்தின் போது...
பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (18-07)...