உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
டிக்டாக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கடந்த நேற்று (ஜூலை 16) இலங்கை பிரதமரின் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு, டிக்டாக் போன்ற சமூக ஊடகத்...
கல்விப் பொது சாதாரண தர O/L பரீட்சை கட்டமைப்பில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் படி, இனிமேல் மாணவர்கள் எழுதி முடிக்க வேண்டிய பாடங்களின்...
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஈழத் தமிழரான கேரி அனந்தசங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கனடிய குடியுரிமை வழங்க வலியுறுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது....
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கண்டெய்னர் முனையம் (ECT) ) தனியாராக்கப்படுவதாக முன்னணி சோசலீச கட்சி (FSP) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தத் தரப்பில், அண்மையில்...
இந்த ஆண்டு நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கான சீருடை தேவையின் முழுமையான விலை 5,171 மில்லியன் ரூபா அளவுக்கான துணியை சீன அரசு நன்கொடையாக இலங்கை;கு வழங்கியுள்ளது. கொழும்பு மத்திய...
வடமேல் மாகாணத்தில் பாடசாலைகளுக்கான அதிபர் இடமாற்றக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை என தெரிவித்து, இலங்கை அதிபர்கள் சங்கம் (Ceylon Principals’ Union – CPU) இலங்கை மனித...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க, இரண்டு உயரதிகாரி காவல்துறையினரை கத்தோலிக்கக் குழுவின் வேண்டுகோளின் பேரில் நியமித்ததாக அரசாங்கம் தெரிவித்ததற்கு எதிர்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன...
2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், நேற்று (16-7)ஆம் திகதி பிற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில்...
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை உருவாக்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவேஇ அரசாங்கம் அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டியது அவசியம் எனவும்இ அரசியல்...
யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 16) நடைபெற்ற சந்திப்பில், இலங்கைக்கான கனடா தூதுவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெ. ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா,...