உள்ளூர்

இலங்கையில் பிறப்பு விகிதம் குறைந்ததுடன் வேகமாக வயோதிபராகும் மக்கள்

இலங்கை தனது மக்கள் தொகை வரலாற்றில் அமைதியாக ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — குறைவான குழந்தைகள் பிறப்பு, நீண்ட ஆயுள், மேலும் அதிவேகமாக முதிர்ந்து வரும்...
  • November 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

கல்வி சீர்திருத்தத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.

நாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடுவதற்கான அரசின் திட்டம் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைக்கிணங்க இத்திட்டம்...
  • November 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

உரமானியத்தை பெற்ற விவசாயிகள் பயிரிடாவிடில் தண்டனைக்கு உள்ளாகுவரென விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு

அரசாங்கம் நாட்டின் விவசாய மானியத் திட்டத்தில் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இனி முந்தையபோல் உர மானியத் தொகையை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு நிலம் பயிரிடாமல்...
  • November 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

கிளிநொச்சியில் டிப்பரும் காரும் மோதி விபத்து

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற...
  • November 2, 2025
  • 0 Comment
உள்ளூர்

பத்மே ஆயூத கடத்தலிலும் ஈடுபட்டதுடன் நடிகைகள் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியூள்ளான்

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளது. அவரது கறுப்பு பணம் நாட்டின் பிரபல நடிகைகள் மூலம் வெள்ளையாக்கப்பட்டதா என்பது...
  • November 1, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

இலங்கை, வங்காளதேசம், நேபாள ஆட்சிமாற்றத்துக்கு இதுவே காரணமென்கிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் தெரிவித்ததாவது — “ஒரு நாட்டின் ஆட்சி அதன் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் அடித்தளம் ஆகும். நல்ல ஆட்சி ஒரு...
  • November 1, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் நீதி கோரி முழங்கிய மக்கள் – செம்மணி புதைகுழி உட்பட பல...

யாழ்ப்பாண நகரில் இன்று சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில், செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச்...
  • November 1, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் பெரும் போதைப் பொருள் வேட்டை – ரூ.4 கோடி பெறுமதியான கேரளா...

யாழ்ப்பாணத்தில் சுமார் ரூபா 4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் கவனித்து,...
  • November 1, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அழுகிய மரக்கறிகள் சமைக்க தயாரான முல்லைத்தீவூ ஆடை நிறுவனத்திற்கு 30 ஆயிரம் அபராதம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரத்திற்கு அருகிலுள்ள பிரபல ஆடை உற்பத்தி நிறுவனமொன்றில், அழுகிய நிலையில் இருந்த மரக்கறிகளை சமையலுக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு...
  • November 1, 2025
  • 0 Comment
உள்ளூர்

அர்சுனா எம்பியின் சகோதரியா? மூத்த பொலிஸ் அதிகாரியின் சகோதரியா இவர்? விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸாரின் கடமைக்கு இடையூ+று விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்இ அடுத்த திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (1) உடுகம்பொல பகுதியில்...
  • November 1, 2025
  • 0 Comment