என் காரில் இருக்கும் வாளே எனக்கு பாதுகாப்பு- அர்ச்சுனா எம்.பி.
தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களின் காரணமாக, சொந்த பாதுகாப்பிற்காக வாளை தன்னுடன் வைத்திருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு போதுமான...