டெல்லி தொடருந்தில் எற முட்டபட்டவர்களுக்கிடையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி...

