உடல் அமைப்பு குறித்து கமெண்ட் அடிப்பது பாலியல் துன்புறுத்தல்!
பெண்ணின் ‘உடல் அமைப்பு’ குறித்து கமெண்ட் அடிப்பது தண்டனைக்குரிய பாலியல் துன்புறுத்தல் குற்றம் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை...