அஜ்மீர் தர்கா உருஸ் விழா: புனித போர்வை அனுப்பிய பிரதமர் மோடி
இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா...