இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்குமாறு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை!
டெல்லி மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் தனித்து பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. நேற்று காங்கிரஸ்...