இந்திய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது
பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், நாடாளுமன்ற...
