மேற்கு கியூபெக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
கனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய நில அதிர்வு நிறுவனம்...