கனேடியர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம்!
கனடாவில் தபால் தொழிற்சங்க போராட்டம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் அசௌகரிங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விண்ணப்பித்தவர்கள் பலர் இதுவரையில் கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை என...