வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 30 – உள்நாட்டு...
உள்நாட்டு வரித்துறை (Inland Revenue Department – IRD) பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டாண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆன்லைனில்...